Skip to main content

Posts

Showing posts from February, 2016

துளசி மாலை : DULASI MALA

சந்தன மாலை : SANDAL MALA

முத்து மாலை ; PEARL MALA

முத்து மாலை: கடக இராசி காரர்களும், ரோகினி- ஹஸ்தம்- திருவோணம் நட்சத்திர காரர்களும், ஜாதகத்தில் சந்திர திசை- சந்திர புத்தி- சந்திர பார்வை நடக்கும் அன்பர்கள் அணிந்து பயன் பெறலாம்.

பவிழம் மாலை : RED CORAL MALA

பவிழம் மாலை ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் பலம் குறைவாக உள்ள அன்பர்கள் அணிந்து பயன்  பெறலாம். மேஷம்- விருச்சிகம் இராசி காரர்களும், மிருகசீரிடன்- சித்திரை- அவிட்டம் நட்சத்திர காரர்களும், ஜாதகத்தில் செவ்வாய் புத்தி- செவ்வாய் திசை- செவ்வாய் பார்வை நடக்கும் அன்பர்களும். (தொழிலில் காரிய தடை அனைத்து காரிய தடைக்கும் காரணமானவர் ஜாதகத்தில் செவ்வாய் கிரக பலம் குறைந்தால் இது போன்றவை நடக்கும்). நவகிரகங்களில் வேகமும் அதிகாரமும் உடையவர் செவ்வாய் பகவான் ஆவார்.இவரது கதிர்களை ஆகர்ஷிக்கும் இரத்தினம் பவிழம் மாலை ஆகும்.நமது வெற்றியை தீர்மானிக்க பவிழ மாலை   துணையுடன் செயல் படலாம்.    சிவ பைரவர் மெட்டல் ஒர்க்ஸ் E MAIL:shivabairavaagency@gmail.com 7305066366                                                                                                           

நவரத்தினங்கள் மாலை: NAVARATNA MALA

நவரத்தினங்கள் மாலை:NAVARATNA MALA மேஷம்- விருச்சிகம் இராசி காரர்களும், மிருகசீரிடன்- சித்திரை- அவிட்டம் நட்சத்திர காரர்களும், ஜாதகத்தில் செவ்வாய் புத்தி -செவ்வாய் திசை- செவ்வாய் பார்வை நடக்கும் அன்பர்கள் அணிந்து செவ்வாய் கிரக கதிர்களை நம் உடலுக்கு ஈர்த்து செய்யும் தொழிலும், குடும்பத்திலும் வெற்றியை பெறலாம்.