Skip to main content

Posts

முத்து பதித்த மோதிரம் : NATURAL PEARL GEMSTONE RING(ANGUTTI) BENEFITS.

முத்து பதித்த மோதிரம்  NATURAL PEARL GEMSTONE RING BENEFITS. #################################  கடக இராசிகாரர்களும், ரோகினி-ஹஸ்தம்-திருவோணம் நட்சத்திர காரர்களும், ஜாதகத்தில் சந்திர புத்தி-சந்திர திசை- சந்திர பார்வை நடக்கும் அன்பர்களும் அணிந்து சந்திர பகவானின் பலன்களை முழுமையாக பெறலாம்: ************************************ இயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது? ################################### முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழு கின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரி னங் களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. உயர் தர முத்துகள் எப்படி உருவாகின்றன என்றால், கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உரு வாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப் பவை), சில நேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல...

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. க...

ஸ்படிகம் மாலை ஸ்படிகம் ஸ்ரீ மஹா மேரு சக்கரம்

ஸ்படிகம் மாலை ஸ்படிகம் ஸ்ரீ மஹா மேரு சக்கரம்                                                          பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில்   தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை   தேர்வு   செய்து. அதில் தான் ஸ்படிக மாலை , ஸ்படிக லிங்கம் செய்வார்கள். ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள். 1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும். ஸ்படிக மாலை நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது. உடல் சூட்டை சீரான , சரியான அளவில் வைக்கும். 2] மனித மனம் ஆல்பா , பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான்   அமைதியாக இருக்கும்.   ஸ்படிக மாலை நமது   மனதை அலை பாயும் பீட்டா நிலையில்   இருந்து. அமைதியான...