மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும், சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம் தேதியில் பிறந்தவர்களும் மாணிக்கம் இராசி கல் பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள தோல்விகளையும் துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால் நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், செல்வச் செழிப்பையும் பெறுவதற்கு இரத்தினங்கள் கிரகங்களின் பிரதிநிதிகளாகவும் செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. குளிர்ச்சி சம்பந்தத்தினால் ஏற்படும் வியாதிகளை மாணிக்க கல் க
Comments
Post a Comment