Skip to main content

Posts

Showing posts from November, 2016

அமிதிஸ்ட் இராசி கல் பயன்கள்

அமிதிஸ்ட் இராசி கல்: =================== கனக புஷ்பராகத்தின் மாற்றுக் கல்லாகவும் குரு பகவானின் உப ரத்தினமாகவும் பயன்படுத்தலாம். அமிதிஷ்ட் கற்கள் பிரபஞ்ச அதிர்வுகளையும்,கதிர்களையும் நரம்பு மூலமாக நம் உடலுக்கு அதிக சக்திகளையும், இறைவனின் தெய்விக அருளை ஆகர்ஷித்துத் தரும் வல்லமை உடைய இராசி மற்றும் காந்த அதிர்ஷ்ட கல். முக்கியமாக போதை பழக்கம் உள்ளவர்கள்,குடிபழக்கத்திற்கு எப்பொழுதும் அடிமையாக உள்ளவர்கள் அணிய மாற்றம் கிடைக்கும். குடியை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியாமல் தவித்து கொன்டிஇரு ப்பவர்களும் ,அமிதிஷ்ட் கல் மோதிரம் அணியும் போழுது குடிப்பதால் வரும் விளைவுகளை எண்ணி மதுவின் மீது வெறுப்பு வந்து கொஞ்சம் கொஞ்சமாக குடியை விட்டு திருந்தி மாறி விட முடிவு செய்வார்கள். மது ,குடிப்பவர்களுக்கு கோபத்தினால் ஏற்படும் விளைவுகளாலும், குடும்பத்தில் வரும் குழப்பங்களாலும் மனம் எப்பொழுதும் போராட்டத்திலே இருக்கும். அணிவதால் தன் தவறை உணர்ந்து குடிபழக்கத்தை விரைவில் விட்டு விட்டு, சிந்தனை இறை வலிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தும் இந்த கல் . ஆன்மிக ஆற்றலை அதிகரித்து தர

நீலம் கல் பயன்கள்

நீலம் கல் {BLUE SAPPHIRE GEMSTONE} ################################## கல் ஸ்லோகம்: ############### நீல ரத்ன ஸமாபாஸா வைஷ்ணவீ புஷ்பஸந்நிபா! அதஸீ புஷ்ப ஸம்காசா சாஷ்பக்ஷஸமத்ருதி!! ************************************* பொருள்:  கணம், மனதைக் கவரும், குணம் நல்ல பூரிப்பு, பக்கங்களில் பூரிப்பு, விஷ்ணுவின் நிறம், நீல கர்ணிகாவின் நிறம், வண்டின் இறகு ஆகிய அனைத்தும் நீல மணியின் குணங்கள். ************************************** சனிஸ்வரனின் ஆற்றலைப் பிரதிபலிக்கும், அதிர்ஷ்டக் கல் தான் நீலம் ஆகும்.  நீலக் நிறக் கற்கள் இறையருளை ஆகர்ஷிக்கும் தன்மை உடையது. இக்கற்கள் வயலட் நிறக் கதிர்களை (கத்தரிப்பூ) வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.  சனிகிரகத்தின் பாதிப்பினால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்களை நீலகற்கள் குணபடுத்துகின்றன.  தீராத வெண் குஷ்ட நோய்களையும் நீலக் கற்களின் வயலட் நிறக் கதிர்கள் குனபடுத்துகின்றன. மேலும் மூளைக் கோளாறுகள், மூட்டுவலிகள், மண்டைத் தோல் கோளாறுகள், காக்கை வலிப்பு, முதுகுத் தண்டு கோளாறு, நரம்புப் பிடிப்புகள், அதிக சதை வளர்ச்சி சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றையும் சனியின

எந்த இராசிகாரர்கள் எந்த ஆதிர்ஷ்ட்ட கல் அணியலாம்

எந்த இராசிக்கல் யார் அணிந்தால் அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ####################################### இராசிகற்கள் என்றால் அனைத்துமே அதிர்ஷ்டக் கற்கள்தான். ஆனால் எந்தெந்த கற்கள் யார் யாருக்கு அதிர்ஷ்டமானவை என்பதுதான் விஷயமே. ஜாதகத்தில் இயக்குவிக்கும் கிரகங்கள் எவை எவை என்பது தெரிய வேண்டும். எந்த கிரகங்கள் இயக்குகின்றன. எவைகள் இயங்குகின்றன என்பதை அறிய வேண்டும். ஒரு சிலருக்கு சரியான ஜாதகமே இருக்காது.  பிறந்த நேரம் சரியாகத் தெரியாமல் இருந்தாலும் லக்னம், நட்சத்திரம், ராசி எல்லாம் கூட மாறுபடும். எனவே ஒருவருடைய சரியான ஜாதகம் வைத்தே அவருக்கு எது அதிர்ஷ்ட்டமானது என கணிக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். 1. சூரியன்—மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம். 2. சந்திரன்—-முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது. 3. செவ்வாய்—-பவழம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும். 4 புதன்—-மர

சாளக்கிராமம் கல் பயன்கள்:

சாளக்கிராமம் கல்: ★சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும்.  இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. ★திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். ★அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும். ★சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.  வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. ★சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் க

இரத்தினங்களில் அனுபவித்த பயன்கள்: NAVARATNA BENEFITS

இரத்தினங்கள் நமக்கு எவ்வாறு உதவிகரமாக உள்ளது. #################################################### ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் இறைவன் நவக்கிரகங்கள் வாயிலாகத்தான் நடத்துகின்றான். அந்த நவகிரகங்களின் பிரதிநிதிகள் தாம் இந்த நவரத்தினக் கற்கள். ஏதாவது ஒரு கிரகத்தின் தன்மையையோ நவரத்தினத்தின் தன்மையையோ பிரதிபலித்து,தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறது. மனிதனின் ஜாதக ரீதியான தோஷங்களையும் உடல் ரீதியான குறைபாடுகளையும், நிவர்த்தி செய்து அந்த மனிதனுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் வாரி வழங்கிக் கொண்டிருப்பது இரத்தினங்களேயாகும். இன்று நேற்றல்ல ,வேத காலங்களிருந்தே தேவர்களும், மன்னர்களும் அதிர்ஷ்ட இரத்தினங்களை அணிந்தே பல வெற்றிகளையும் சாதனைகளையும் அடைந்திருக்கிறார்கள். விதியின் சதியால் தான் மனிதன் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறான். எந்த முயற்சி எடுத்தாலும் ஒரு மனிதனுக்குத் தோல்வியும்,நஷ்டமும், துன்பமும்,துயரமும் வருமேயானால், அவனால் என்ன செய்ய முடுயும்? மனத் துணிவுள்ள மனிதன் தனது வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பொறுமையுடன் சமாளித்து வெற்றி காண்கிறான். மனிதன

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும்,  சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம்  தேதியில் பிறந்தவர்களும்  மாணிக்கம் இராசி கல்  பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும்  துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால்  நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும்,  செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்  கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. குளிர்ச்சி சம்பந்தத்தினால் ஏற்படும் வியாதிகளை மாணிக்க கல் க

நவரத்தின பதித்த மோதிரம் : NAVARATNA GEMSTONE RING (ANGUTTI)

நவரத்தின மோதிரம் யார், அணியவேண்டும்: அதிஷ்டக் கற்களை தெரிவு செய்வதற்கு ஜாதகம் எதற்கு? பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது;  பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும்.  அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “//ல” என குறிக்கப்பட்டிருக்கும். நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு. அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜா