இரத்தினங்கள் நமக்கு எவ்வாறு உதவிகரமாக உள்ளது.
####################################################
ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் இறைவன் நவக்கிரகங்கள் வாயிலாகத்தான் நடத்துகின்றான்.
அந்த நவகிரகங்களின் பிரதிநிதிகள் தாம் இந்த நவரத்தினக் கற்கள்.
ஏதாவது ஒரு கிரகத்தின் தன்மையையோ நவரத்தினத்தின் தன்மையையோ பிரதிபலித்து,தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறது.
மனிதனின் ஜாதக ரீதியான தோஷங்களையும் உடல் ரீதியான குறைபாடுகளையும், நிவர்த்தி செய்து அந்த மனிதனுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் வாரி வழங்கிக் கொண்டிருப்பது இரத்தினங்களேயாகும்.
இன்று நேற்றல்ல ,வேத காலங்களிருந்தே தேவர்களும், மன்னர்களும் அதிர்ஷ்ட இரத்தினங்களை அணிந்தே பல வெற்றிகளையும் சாதனைகளையும் அடைந்திருக்கிறார்கள்.
விதியின் சதியால் தான் மனிதன் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறான்.
எந்த முயற்சி எடுத்தாலும் ஒரு மனிதனுக்குத் தோல்வியும்,நஷ்டமும், துன்பமும்,துயரமும் வருமேயானால், அவனால் என்ன செய்ய முடுயும்?
மனத் துணிவுள்ள மனிதன் தனது வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பொறுமையுடன் சமாளித்து வெற்றி காண்கிறான்.
மனிதனுக்கு உரிய இயற்கை ஆற்றலை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதனிடம் எந்தக் கிரகத்தின் ஆற்றல்கள் நிறைந்துள்ளன?
எந்தக் கிரகத்தின் ஆற்றல்கள் குறைந்துள்ளன?
இவைகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
இதற்கு மனிதனின் ஜாதகம் துல்லியமாக ஆராய்ந்து அறிந்து கொள்ளவது முக்கியமானதாகும்.
மனிதர்களுக்குள் இருக்கும் "உயிர்க் காந்தம்" பிறக்கும்போதே இயற்கையாக உருவானது. அதனை மாற்றிவிட முடியாது.
ஆனால் அவற்றினால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவே பொருத்தமான அதிஷ்டக் கற்கள் பாவிக்கப்பெறுகின்றன.
கண் பார்வை குறைவானவர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடி பாவிப்பது போன்ற செயல்பாடே, நல்ல கிரகங்களின் கதிர்வீச்சைப் (அனுக்கிரகத்தை) பெறுவதற்கு அதிஷ்டக் கற்களைப் பாவிக்கின்றோம் எனறும் கூறலாம்.
நம்பிக்கையுடன் இரத்தினங்களை அணியுங்கள்,.அப்போதுதான் முழுமையான விரைவான நற்பலன்கள் கிடைக்கும்.
ஒருவருக்குக் விதியின்படி கெட்ட பலன்கள் நடக்கும் போது விதியின் பயன் என்கிறோம்.
அதை மாற்றிட அவரும் பல முயற்சிகள் செய்கிறார்.செல்வ வளர்ச்சியை சீக்கிரம் அடைய வேண்டும் என்பதற்காகவும்,தன்னுடைய கஷ்டங்களைக் குறைத்துக் கொள்வதற்காகவும்,
குடும்பத்தில் நிம்மதி,மகிழ்ச்சி மற்றும் மக்களிடையே புகழ்,செல்வாக்கு ஆகியவற்றிற்காகவும் இரத்தினங்களை மக்கள் விருப்பத்துடன் அணிகிறார்கள்.
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பலனை எதிர்பார்த்துத்தான் இரத்தினங்களை அணிகிறார்கள்.
இந்த உலகில் ஒரு மனிதன் அதிர்ஷ்டமாக வாழ்வதற்கும் விதியை சமாளிப்பதற்கும் ஏதாவது ஒருதுணை(Gemstone)வேண்டியிருக்கிறது.
அந்த வகையில் நிரந்தரமான ஆனால் ஆற்றல் மிக்க துணைவன் தான் இந்த இரத்தினக்கற்கள்,மனிதனுக்குப் பூமியிலிருந்து (gems)கிடைக்கும்.
நவரத்தினக்கற்களும், அவற்றைத் தவிர இராசிக்கற்களும் மிகவும் துணையாய் இருக்கின்றன.
நவகிரகங்களிலிருந்தும்,பிரபஞ்சத்திலிருந்தும் இயற்கையில் வரும் கதிர் வீச்சுக்களை இரத்தினங்கள்(sun Rays Earth`s Magnetic Vibrations) ஆகர்ஷித்து அவற்றைச் சீரமைத்து() முறைபடுத்தும் வல்லமை கொண்டவை.
மனிதனுக்கு நவகிரகங்களையும் தங்களுடைய ஆற்றல் மூலம் நன்மைகள் செய்ய வைக்கின்றன.
பூமியில் விளையும் இந்த இரத்தினங்களும் மற்ற உயிரினங்களைப் போன்று உயிர்த்துடிப்பு உள்ளவையாகவும் ஜீவன் உள்ளவையாகவும் விளங்குகின்றன.
பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும்.
ஜோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும்.
அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "//ல" என குறிக்கப்பட்டிருக்கும்.
நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன.
அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன.
சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.
அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும்.
ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன.
அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.
அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்;
கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது.
அதனால்; எமது உடலுக்கு நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடிய "நவரத்தின கற்களை" கண்டறிந்து அதனைப் பாவிப்பதன் மூலம் எமக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்கொள்ளலாம்.
என்றும் அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக பழங்காள புரணங்கள் கூறுகின்றன..
அதிஷ்டக் கற்கள் பாவிப்பதற்கான காரணங்கள்:
###########################################
ஒளி குறைவாக இருந்தால், மேலும் வெளிச்சத்தை கூட்டி தெளிவான படங்கள் எடுப்பது போன்று,
நமது உடல் கிரகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் நல்ல கதிர்கள் குறைவாக காணப்படும் போது அவற்றைப் பெற்றுத்தரக்கூடிய அந்த கதிர்களுக்குரிய கிரகத்தின் அதிஷ்டக் கற்களை பாவிக்கின்றோம்.
நவரத்தினக் கற்கள் சில நிறக் கதிர்களை மாத்திரம் உள்வாங்கும் சக்தி கொண்டவை.
அதனால்தான் அவை அந்த நிறத்தை பிரதிபலிக்கின்றது.
அதிஷ்டக் கற்களை பாவிக்கும் போது அந்தக் கற்களின் குவியம் நமது உடம்பின் ஒரு பகுதியில் முட்டும்படியாக அணிந்து கொள்வதனால் அவ்வொளி உடலில் பட்டு வாழ்கை பிரகாசிக்கும்.
(தவறான கற்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன). மனிதனின் உடல் என்பது பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டுள்ளது.
மேலும் மனிதனின் உடலில் தாது உப்புக்களும் இரசாயனங்களும்,உலோகங்களும் நீரும் கலந்துள்ளன.இவைகளின் ஒரு அற்புத படைப்புத்தான் மனிதன்.
அதே போன்று பூமியில் விளையும் தாது உப்புகளும் இரசாயனப் பொருட்களும், வாயுக்களும் இயற்கையாக இணைந்து இரத்தினங்களை உருவாக்குகின்றன.
உதாரணமாக சனியின் இரத்தினமான நீலம் என்பது அலுமினியம் டிரை ஆக்ஸைடு என்னும் இரசாயனக் கலவை என்று விஞ்ஞாணிகள் பகுத்துள்ளனர்.
எனவே இயற்கை அன்னையின் அற்புத வரம்தான் மனிதனுக்குக் கிடைத்துள்ள இந்த இரத்தினங்கள்.
வாழ்க்கை வண்டியானது நம்பிக்கை சக்கரத்தில்தான் சுழன்று கொண்டிருக்கின்றது.
என்னால் இது முடியும், நான் இதைச் சாதிப்பேன், வாழ்க்கையில் நானும் உயர்வடைவேன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியங்கள்.
லட்சியங்கள் இல்லாத வாழ்க்கை தண்ணீர் இல்லாத ஓடையைப் போன்றது. வறண்ட வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை.
எதையாவது சாதிக்க வேண்டுமென்பதே ஒவ்வொருவரின் கனவாகும்.
பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழும் நாட்களானது லட்சியங்கள் நிறைந்ததாக இருக்கு வேண்டும்.
ஆனால் நினைத்தவுடன் நம் லட்சியங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிட முடியாது.
கேட்டவுடன் எதுவும் கிடைத்து விடாது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும்.
இறைவன் இருக்கின்றானா? இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதைவிட, நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை நம்பினால் போதும். அது எந்த உருவத்தில் இருந்தாலும் சரி.
ஒரு மனிதனுக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும், அவனது வாழ்வில் கிடைக்கும் வெற்றிகளை வைத்தே அவனுடைய பெயரையும் புகழையும் உயர்த்தும் நல்வாழ்வு கிடைக்கும்.
அதுவே தொட்டதெல்லாம் தோல்வியாகும் போது மனம் உடைந்து போகிறான்.
ஏனிந்த அவலநிலை என யோசிக்கிறான்.
உடல் நிலை சரியில்லாதபோது டாக்டரைத் தேடி ஓடுவதைப் போல வாழ்க்கை நிலை சரியில்லாதபோது அவனுடைய ஜாதகத்தை பார்த்து கணித்து சுபங்களை தர கூடிய கிரக களுக்கு ஏற்ற இரத்தினங்ககளை அணியும் போது ,
வழிபாட்டுடன் கூடிய மந்த்ரங்களும் வாழ்வின் மேன்மைக்கு ஏற்ற வழியை காட்டுகிறது.
இரத்தினங்கள் அணிவதால் தீர்க்கும் நோய்கள்:
(GEMS THERAPHY)
################################################
இரத்தினங்களுக்கு, நோய்களைத் தீர்க்கும் அற்புத ஆற்றல் உள்ளது!சரியான நவரத்தினக் கற்களையும்,மற்ற அதிர்ஷ்டக் கற்களையும் அணியும் போது வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் அதிகமாவதோடு ,உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகிறது! மேலும் உடலின் வசீகரத்தையும் இரத்தினங்கள் அதிகரிக்கின்றன.
பெரும்பாலான நோய்களுக்கு மனப் பிரச்சனைகள் தான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனத்தின் இறுக்கம்(TENSION)படப்படப்பு, பயம் தன்நம்பிக்கையின்மை ,கோழைத்தனம் போன்ற மனக் கோளாறுகளே அதிக நோய்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.
இரத்தினங்கள் அணிவதால் மனதிற்கு உற்சாகமும், தன்நம்பிக்கையும் கிடைக்கின்றன!
மாணிக்கம்,பவிழம் போன்றவை மனதிற்குத் தைரியத்தையும் ,எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலையும் கொடுக்கின்றன.
எனவே சிறந்த நிபுணர்களிடம் சரியான ஆலோசனையைப் பெற்றுக் கற்களை அணிந்து கொண்டால் நோய்கள் வராமல் தவிர்க்கலாம்!
உடலில் இருக்கும் நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்!
அதுமட்டுமல்ல,நோய்கள் வந்தபின்பு நீங்கள் சித்தா,ஹோமியோபதி,அல்லோபதி,ஆயுர்வேதம் இயற்கை மருத்துவம் போன்ற எந்த மருத்துவ முறையையும் நாடலாம்.
இரத்தினங்கள் அணிவதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் (SIDE EFFECTS)ஏற்படாது.
தேவைப்பட்டால் அறுவைச் சிகிச்சையும் கூடச் செய்து கொள்ளலாம்.
நோய்கள் விரைவில் குணமாகவும்,ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பாதுகாக்கவும் இரத்தினங்கள்(GEMS AND STONES) மிகவும் உதவி புரிகின்றன.
இரத்தினங்கள் எப்படி நோய்களைத் தீர்கின்றன?

இரத்தினங்களிலும் நவரத்தினங்களிலும் எராளமான வண்ணக் கதிர்கள்(COLOUR RAYS) நிறைந்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த இரத்தினங்கள் தங்களிடம் இருக்கும்.உயிராற்றல் கதிர்களை(COSMIC RAYS) தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.
இரத்தினங்கள் கிரகங்களின் கதிர்களை ஆகர்ஷிப்பதும்,வெளியிடுவதும் ஒரு தொடர் நிகழ்ச்சியாக (SPONTANEOUS ACTION)இருக்கிறது.
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வகையான நிறமுள்ள கதிர்களை வெளியிடுகின்றன.
(EACH PLANET EMITS PARTICULAR COLOUR OF RAYS).ஒவ்வொரு குறிப்பிட்ட இரத்தினமும் தன்னுடைய சார்பு கிரகத்தின் கதிர்களை உள்வாங்கி, அதை மனிதனுக்குத் தேவையான அளவில் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.
மேலும் மனிதனுக்கு உள்ள கிரகத்தின் சக்திக் குறைபாட்டையும் இரத்தினங்களால் தீர்க்க முடியும்.
இதனால் உடலில் ஏற்படும் வண்ணக் குறைபாடுகளை சரிசெய்து,நோய்களை சரிசெய்து,நோய்களை குணபடுத்துகின்றன.
இரத்தினங்களை தேர்ந்தெடுத்து உங்களுக்கு ஆதிர்ஷ்ட விரல் விதிமுறையின் படி பார்த்து மோதிரத்தில் உங்கள் இராசிக்கேற்ப இரத்தினத்தை அணிய வேண்டும்.கைவிரல்கள் ஒவ்வொன்றும் நமது சரீரத்தின் உள்ள குறிப்பிட்ட நரம்புகளுடன் தொடர்புகளைப் பெற்றிருக்கிறது.
எனவே இரத்தினங்களின் மூலம் உட்புகும் சக்தியானது சரீரத்தின் உள்ளே சென்று அந்த நரம்பு மண்டலத்தின் மூலம் மூளையுடன் தொடர்பு கொள்கிறது.
இரத்தினங்களின் வண்ணக் கதிர்வீச்சுகள் நரம்பு மண்டலம் முழுவதும் குறிப்பிட்ட வகையில் பரவுகிறது.
எனவே நவரத்தினங்களைக் கவனத்துடன் அணிய வேண்டும்.
விரல்களை மாற்றி அணியும் போது இரத்தினத்தின் சக்திகள் வீணாகிவிடுகின்றன.
ஒரு விரலின் சக்தியின் கதிர்கள் இன்னொரு விரலின் சக்திக்குரிய இடங்களுக்குச் செல்ல முடியாது.
எனவே இந்த விரலில் இந்த மாதிரி இரத்தினத்தை அணிய வேண்டும் என்பதைத் தெரிந்து தான் அணிய வேண்டும்.
(1) ஆள்காட்டி விரலை தர்ஜனி என்பார்கள்.
(2)நடுவிரல் சனியின் ஆதிக்க விரல் என்பார்கள்.
(3)மோதிர விரலை அநாமிகா என்பார்கள்.
(4) சுண்டு விரலை கணிஷ்டிக என்பார்கள்.
ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
##################################
1. சூரியன்—மாணிக்கம்.இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
2. சந்திரன்—-முத்து.இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.
3. செவ்வாய்—-பவழம்.இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
4 புதன்—-மரகதம்.இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும், ஞானம்,வாக்கு சதுர்த்தியம்,யுக்கி,,வியபார தந்திரம் போன்ற பலன்களை அளிக்க வல்லது.
5.குரு—-புஷ்பராகம்.இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
6. சுக்கிரன்—-வைரம்.இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.
7. சனி—-நீலம்.செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது.
8. ராகு—-கோமேதகம்.
9. கேது—- வைடூரியம்.
எந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியலாம் ?

1.மேஷம் - ராசி மேஷமாக இருந்தால், வைரம் மற்றும் மணிக்கல் (bloodstone) அணிந்தால், அதிர்ஷ்டம் பொங்கும்.
2. ரிஷபம்: மரகதம் (Emerald) ரிஷப ராசி உள்ளவர்கள், மரகதக் கல்லை அணிந்தால் மிகவும் நல்லது.
3. மிதுனம்: முத்து (Pearl) மிதுன ராசி உள்ளவர்கள், முத்து அணிந்தால் சிறந்த பலனைப் பெறலாம்.
4. கடகம்: நீல வண்ண முத்து (Moonstone) கடக ராசிக்காரர்கள், மின்னும் நீல வண்ண முத்தை அணிந்தால், செல்வம் கொழிக்கும்.
5. சிம்மம்: மாணிக்கம் (Ruby) சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கக்கல்லை அணிந்தால், அதிர்ஷ்டம் கொழிக்கும்.
6. கன்னி: நீலம் (Blue Sapphire) நீலக் கல்லை கன்னி ராசிக்காரர்கள் அணிந்தால், எப்போதும் நல்லது நடக்கும்.
7. துலாம்: பச்சை மணிக்கல் (Peridot) பச்சை மணிக்கல்லானது, துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசிக்கல்லாகும்.
8. விருச்சிகம்: செவ்வந்திக்கல் (Amethyst) விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வந்திக்கல் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
9. தனுசு: புஷ்பராகம் (Topaz) தனுசு ராசிக்காரர்கள், புஷ்பராகம் என்னும் அதிர்ஷ்டக்கல்லை அணிவது நல்லது. வேண்டுமெனில், மாணிக்கம் மற்றும் செவ்வந்திக்கல் போன்ற ராசிக்கற்களைக் கூட அணியலாம்.
10. மகரம்: ஆம்பர் (Amber) ஆம்பர் கல்லை மகர ராசிக்காரர்கள் அணிந்தால், வீட்டில் மகிழ்ச்சியுடன், செல்வமும் கொழிக்கும்.
11. கும்பம்: கோமேதகம் (Garnet) கும்ப ராசிக்காரர்கள், கோமேதக கற்களை அணிந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாகவும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.
12. மீனம்: நீல பச்சை நிறக்கல் (Aquamarine) மீன ராசிக்காரர்கள், இந்த நீல பச்சை நிறக்கல்லை அணிந்தால், வலிமையிழந்து இருக்கும் கிரகங்கள் வலிமைப் பெற்று, செல்வத்தைக் கொழிக்கும்.
##############################################
உங்கள் ஜாதகத்தில் சுபங்கள் தரக்கூடிய கிரகத்தை கணித்து, சுபங்களை அதிகரிக்க செய்ய தரமான இராசிகற்கள் மோதிரத்தில் பதித்து செய்து தரப்படும்.
##################################################
SHIVABAIRAVAR METAL WORKS
NATURAL GEMSTONE RINGS & SPIRITUAL PRODUCTS
www.5metal4u.blogspot.in
www.spirituals4u.blogspot.in
whatsapp:7305066366

Comments
Post a Comment