Skip to main content

நீலம் கல் பயன்கள்

நீலம் கல் {BLUE SAPPHIRE GEMSTONE}
##################################

கல் ஸ்லோகம்:
###############

நீல ரத்ன ஸமாபாஸா வைஷ்ணவீ புஷ்பஸந்நிபா!
அதஸீ புஷ்ப ஸம்காசா சாஷ்பக்ஷஸமத்ருதி!!
*************************************
பொருள்: 
கணம், மனதைக் கவரும், குணம் நல்ல பூரிப்பு, பக்கங்களில் பூரிப்பு, விஷ்ணுவின் நிறம், நீல கர்ணிகாவின் நிறம், வண்டின் இறகு ஆகிய அனைத்தும் நீல மணியின் குணங்கள்.
**************************************
சனிஸ்வரனின் ஆற்றலைப் பிரதிபலிக்கும், அதிர்ஷ்டக் கல் தான் நீலம் ஆகும். 

நீலக் நிறக் கற்கள் இறையருளை ஆகர்ஷிக்கும் தன்மை உடையது.

இக்கற்கள் வயலட் நிறக் கதிர்களை (கத்தரிப்பூ) வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. 

சனிகிரகத்தின் பாதிப்பினால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்களை நீலகற்கள் குணபடுத்துகின்றன. 

தீராத வெண் குஷ்ட நோய்களையும் நீலக் கற்களின் வயலட் நிறக் கதிர்கள் குனபடுத்துகின்றன.

மேலும் மூளைக் கோளாறுகள், மூட்டுவலிகள், மண்டைத் தோல் கோளாறுகள், காக்கை வலிப்பு, முதுகுத் தண்டு கோளாறு, நரம்புப் பிடிப்புகள், அதிக சதை வளர்ச்சி சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றையும் சனியின் கல்லான நீலகல் விரைவில் குணமாக்கவல்லது.

இரத்தத்தில் உள்ள விஷத் சம்பந்தப்பட்ட வலிகள் , வாத சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் இக்கற்கள் குணமாக்குகின்றன. 

தரமான நீலக்கற்களை அணிவதால்,
வாழ்நாள் அதிகரிக்கும். 

எதிரிகள் இவரைக் கண்டு பயபடுவார்கள். 

வழக்குகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத கண்டங்கள், ஆபத்து , அகால மரணம் ஆகியவற்றைத் தடுக்கும்.

**************************************
நீலத்தின் இரசாயனக் குணங்கள்;
இதன் இரசாயனக் குறியீடு(AI2 O3) கோரண்டம்(CORUNDUM) நீலத்தின் கடினத்தன்மை 9. இதன் ஒப்படர்த்தி 4 ஆகும். இதன் ஒளிவிலகல் எண்:1.76-1.77.
*************************************
ஜாதகப்படி யார் அணிய அதிக பலன்களை பெறலாம்.
மகரம்- கும்பம் இராசிகாரர்களும்:
பூசம்- அனுஷம்- உத்திரட்டாதி நட்சத்திரக் காரர்களும்,
ஜாதகத்தில் சனிதிசை- சனி பார்வை- சனி புத்தி நடக்கும் அன்பர்களும் அணிய அதிக படியான பலண்களையும் உடல் ஆரோக்கியத்தையும் நீலக்கற்கள் உதவிகரமாக இருக்கும்.
*************************************
.நீலக்கல் மோதிரம் அணிந்து இந்த ஸ்லோகம் சொல்லும்போழுது,
அணைத்து அறிய பலன்களை பெறலாம்: 
***************************************

நீலம் கல் மோதிரம் அணியும் போது சொல்லவேண்டிய ஸ்லோகம்:

ஓம் பஸ்சிம திசாதிபதயே காளிகா தேவி ஸமதே வருணாய, அதிதேவதா ப்ரஜாபதயே, ப்ரத்யதி தேவதா யமாய, பத்மராக நீல ரத்னாதிபதயே, நீலா தேவீ ஸமதே சனைஸ்சர மூர்த்தயே நமோந்நம:
#######################################
அதிஷ்ட கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். காரிய தடைகளை சரி செய்ய முடியும்.
நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும். நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம். நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.
.உங்கள் ஜாதகத்தில் சுபங்கள் தரக்கூடிய கிரகத்தை கணித்து, சுபங்களை அதிகரிக்க செய்யும் போது உடல் ஆரோக்கியமும், சிந்தனையும்,ஞாணமும் பெருக தரமான இராசிகற்கள் மோதிரம் செய்து தரப்படும்.
########################################
சிவ பைரவர் மெட்டல் ஒர்க்ஸ்
NATURAL GEMSTONE RINGS & SPIRITUAL PRODUCTS
www.spirituals4u.blogspot.in
whatsapp:7305066366

Comments

Popular posts from this blog

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. க...

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும்,  சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம்  தேதியில் பிறந்தவர்களும்  மாணிக்கம் இராசி கல்  பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும்  துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால்  நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும்,  செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்  கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. ...

சித்தர்களின் சொன்ன வழிமுறையில் செய்யப்பட்ட ஐம்பொன் மோதிரங்கள் காப்பு:

பஞ்சலோக நகை சிறப்புகள்: ######################## பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம். தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம். இதில் தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும் , செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும். ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன. நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன் உலோகங்கள் , உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது. நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது. வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என...