Skip to main content

எந்த இராசிகாரர்கள் எந்த ஆதிர்ஷ்ட்ட கல் அணியலாம்

எந்த இராசிக்கல் யார் அணிந்தால்
அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
#######################################
இராசிகற்கள் என்றால் அனைத்துமே அதிர்ஷ்டக் கற்கள்தான்.

ஆனால் எந்தெந்த கற்கள் யார் யாருக்கு அதிர்ஷ்டமானவை என்பதுதான் விஷயமே.

ஜாதகத்தில் இயக்குவிக்கும் கிரகங்கள் எவை எவை என்பது தெரிய வேண்டும்.

எந்த கிரகங்கள் இயக்குகின்றன. எவைகள் இயங்குகின்றன என்பதை அறிய வேண்டும்.

ஒரு சிலருக்கு சரியான ஜாதகமே இருக்காது. 

பிறந்த நேரம் சரியாகத் தெரியாமல் இருந்தாலும் லக்னம், நட்சத்திரம், ராசி எல்லாம் கூட மாறுபடும்.

எனவே ஒருவருடைய சரியான ஜாதகம் வைத்தே அவருக்கு எது அதிர்ஷ்ட்டமானது என கணிக்கப்படுகிறது.

ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

1. சூரியன்—மாணிக்கம்.
இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

2. சந்திரன்—-முத்து.
இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.

3. செவ்வாய்—-பவழம்.
இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

4 புதன்—-மரகதம்.
இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும், ஞானம்,வாக்கு சதுர்த்தியம்,யுக்கி,,வியபார தந்திரம் போன்ற பலன்களை அளிக்க வல்லது.

5.குரு—-புஷ்பராகம்.
இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

6. சுக்கிரன்—-வைரம்.இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.

7. சனி—-நீலம்.
செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது.

8. ராகு—-கோமேதகம்.

9. கேது—- வைடூரியம்.

எந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியலாம் ?
######################################

1.மேஷம் - ராசி மேஷமாக இருந்தால், வைரம் மற்றும் மணிக்கல் (bloodstone) அணிந்தால், அதிர்ஷ்டம் பொங்கும்.

2. ரிஷபம்: மரகதம் (Emerald)
 ரிஷப ராசி உள்ளவர்கள், மரகதக் கல்லை அணிந்தால் மிகவும் நல்லது.

3. மிதுனம்: முத்து (Pearl) 
மிதுன ராசி உள்ளவர்கள், முத்து அணிந்தால் சிறந்த பலனைப் பெறலாம்.

4. கடகம்: நீல வண்ண முத்து (Moonstone) கடக ராசிக்காரர்கள், மின்னும் நீல வண்ண முத்தை அணிந்தால், செல்வம் கொழிக்கும்.

5. சிம்மம்: மாணிக்கம் (Ruby) 
சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கக்கல்லை அணிந்தால், அதிர்ஷ்டம் கொழிக்கும்.

6. கன்னி: நீலம் (Blue Sapphire) 
நீலக் கல்லை கன்னி ராசிக்காரர்கள் அணிந்தால், எப்போதும் நல்லது நடக்கும்.

7. துலாம்: பச்சை மணிக்கல் (Peridot) பச்சை மணிக்கல்லானது, துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசிக்கல்லாகும்.

8. விருச்சிகம்: செவ்வந்திக்கல் (Amethyst) விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வந்திக்கல் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

9. தனுசு: புஷ்பராகம் (Topaz) 
தனுசு ராசிக்காரர்கள், புஷ்பராகம் என்னும் அதிர்ஷ்டக்கல்லை அணிவது நல்லது. வேண்டுமெனில், மாணிக்கம் மற்றும் செவ்வந்திக்கல் போன்ற ராசிக்கற்களைக் கூட அணியலாம்.

10. மகரம்: ஆம்பர் (Amber) ஆம்பர் கல்லை மகர ராசிக்காரர்கள் அணிந்தால், வீட்டில் மகிழ்ச்சியுடன், செல்வமும் கொழிக்கும்.

11. கும்பம்: கோமேதகம் (Garnet) கும்ப ராசிக்காரர்கள், கோமேதக கற்களை அணிந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாகவும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.

12. மீனம்: நீல பச்சை நிறக்கல் (Aquamarine) மீன ராசிக்காரர்கள், இந்த நீல பச்சை நிறக்கல்லை அணிந்தால், வலிமையிழந்து இருக்கும் கிரகங்கள் வலிமைப் பெற்று, செல்வத்தைக் கொழிக்கும்.

######################################
உங்கள் ஜாதகத்தில் சுபங்கள் தரக்கூடிய கிரகத்தை கணித்து, சுபங்களை அதிகரிக்க செய்யயும் போது உடல்ஆரோக்கியமும், சிந்தனையும், ஞாணமும் ஆதிகரிக்க செய்ய தரமான இராசிகற்கள் மோதிரம்  செய்து தரப்படும்.

#######################################
SHIVABAIRAVAR METAL WORKS
NATURAL GEMSTONE RINGS & SPIRITUAL PRODUCTS
www.spirituals4u.blogspot.in
whatsappp:7305066366

Comments

Popular posts from this blog

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. க...

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும்,  சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம்  தேதியில் பிறந்தவர்களும்  மாணிக்கம் இராசி கல்  பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும்  துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால்  நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும்,  செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்  கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. ...

சித்தர்களின் சொன்ன வழிமுறையில் செய்யப்பட்ட ஐம்பொன் மோதிரங்கள் காப்பு:

பஞ்சலோக நகை சிறப்புகள்: ######################## பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம். தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம். இதில் தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும் , செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும். ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன. நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன் உலோகங்கள் , உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது. நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது. வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என...