Skip to main content

Posts

SULEMANI AKIK STONE BENEFITS:

SULEMANI AKIK STONE =================== Sulemani Akik is a Semi Precious Gemstone used by many astrologers to nullify the evil effects of Rahu and Ketu. It is Black in Color with or without very little line/lines visible on it.  It is said to avert the Evil Eye, improves Physical and Mental Health. A great stone for very sincere hard working people. It is believed that Sulemani Akik Stone strengthens hair, heart, kidney, eye, nails and nerve.  Also, it helps one with insomnia aka problem with sleep. This Stone eliminates stress, neurological disorders and apathy.  It helps in removing negative thoughts and sharpening wit.  It helps in controlling emotions and passions and also inspires spiritually. The one who wears Sulemani Akik Stone enjoys fortified self-confidence, responsibility and sharpened senses.  An Sulemani Akik Stone wearer has the comprehensive power to analyze things first before reacting. Sulemaani Pathar is hig

நம் உடல் ஆரோக்கியத்திற்க்கு நிறங்களின் பங்களிப்பு எத்தகையது

நிறங்கள் பற்றிய தகவல் (color): ############################ சூரியனின் ஒளி, வெளிப்பார்வைக்கு வெண்மை நிறம்போலத் தோன்றும். அது, எல்லா நிறங்களையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. சூரிய ஒளியில் ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு என்னும் ஏழு நிறங்கள் உள்ளன. இந்நிறங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து அது அதற்குரிய அளவின்படி சேர்த்துக் குழைத்தால், இறுதியில் வெண்மை நிறம் தோன்றுவதைக் காணலாம். சூரியவொளியில் ஏழு நிறங்கள் அடங்கியிருப்பதை அறிந்த முன்னோர்கள், அதனை வெளிப்படையாகக் கூறாமல், மறைத்துக் கூறினார்கள். சூரியன் பவனி வருகின்ற தேரில் ஏழு குதிரைகள் பூட்டியிருப்பதாகக் கூறியுள்ளது, சூரியவொளியில் ஏழுவண்ணங்கள் இருப்பதைக் குறிப்பதாகும். சூரியனின் தேருக்கு ஒரு சக்கரம் மட்டுமே என்பது, உலகம் என்பதையும் அது உருண்டு கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பதாகும். மனிதவுடம்பிலுள்ள புறவுறுப்புகளும் அகவுறுப்புகளும் ஏழுவகை நிறங்களோடு கூடியிருக்கின்றன. உடல் உறுப்புகள் செழிப்பதாகவும் செம்மையாகவும் இருக்கும் போது, உறுப்புகளின் நிறங்களும் செம்மையாக இருக்கும்.  உறுப

நவரத்தினங்களில் பவழம் கல் எவ்வாறு நமக்கு பயனலிகிறது:

நவரத்தினங்களில் பவழம் கல் மோதிரம்: ############################# பவழம் கடல் வாழ் முதுகெலும்பற்ற உயிரின வகையைச் சேர்ந்தவையாகும். இவற்றின் மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும். இவைகள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன.  கடலில் விளையும் இரு ரத்தினங்களில் பவழம் பவழப்பூச்சிகள் எனப்படும். சிறிய உயிரினங்களினால் உருவாக்கப்படுகின்றன.  கடினமான பாறைகளின் மேல் இந்த பூச்சிகள் நின்று கொண்டு இரை தேடும் போது இப்பூச்சிகள் உடல்களிலிருந்து உண்டாகக்கூடிய எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன. இதுவே பவழம் உண்மையாக உற்பத்தியாகும் முறையாகும்.  பவழம் கால்சியம் கார்பனேட்டினால் ஆனது. மிகச் சிறந்த பவழம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்றும், செம்பருத்தி பூவின் நிறத்தைப் போன்றும், கோவைப் பழத்தைப் போன்றும் செந்திறமாக இருக்கும்.  நாம் பவழம் என்றாலே சிவப்பு நிறம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது.  வெண் பவழம் என்றால் முருகப்பூ போன்ற நிறத்துடன் காணப்படும். பவழத்திற்கு ஆங்கிலத்தில் (RED CORAL) கோரல் என்று ப

நவரத்தினங்களில் வைரம் (DIAMOND)

நவரத்தினங்களில் வைரம்: ####################### பலஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ரோமானிய ஆசிரியர்கள் இந்தியவிலுள்ள நதிமணல்களில் அடமாஸ் (வைரத்தின் ஆங்கிலப் பெயர் ADMAS) என்னும் கற்கள் காணப்பட்டன என்று எழுதி சென்றுள்ளனர். இதுவே வார்த்தை மருவி, (DIAMOND) என்று வழக்கத்தில் ஆகிவிட்டது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 160 முதல் 480 கி.மீ.வரை ( 100 முதல் 300 மைல் வரை) ஆழத்தில் வைரங்கள் உருவாகின்றன. கிம்பர்லைட் என்று அழைக்கப்படும் எரிமலைக் கற்களின் உள்ளே வைரங்கள் உருவாகின்றன. பொதுவாக எரிமலைகள் வெடித்து எரிமலைக் குழம்பைக் கக்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து வைரங்கள் எடுக்கப்படுகின்றன. தனியாக வைரம் ஏதேனும் காணப்படுமானால், அது கிம்பர்லைட் பாறையில் இருந்து பிரிந்து அடித்து வரப்பட்டதாக இருக்கும். உலகில் நாம் அறிந்திருந்த பொருள்களிலேயே மிகவும் கடினமானது வைரமாகத்தான் இருந்து வந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மானிய விஞ்ஞானிகள் வைரத்தை விடக் கடினமான பொருள் ஒன்றினை பரிசோதனையில் உருவாக்கினர். அக்ரிகேடட் கார்பன் நானோ ராட்ஸ் (ACNR)என்னும் இப்பொருள் மிகவு